படித்தும் வேலை இல்லாதோர் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம்: பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்லும் பரிதாபம்
சென்னை: தமிழகத்தில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக, பட்டம் படித்தவர்களும் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையின் விவரம்:…