பள்ளி செல்லாத பழங்குடி பெண்ணிடம் பாடம் கற்கும் விஞ்ஞானிகள்..!
மும்பை: பள்ளிக்கூடமே போகாத ஒரு மராட்டியப் பழங்குடியினப் பெண்மணி, இன்று தனது பாரம்பரிய வேளாண் செயல்பாடுகளால், விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் கற்றுத்தரும் நிலையில் உள்ளார். மராட்டிய மாநிலத்தின் அகமதுநகர்…