Month: March 2019

ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் உமாபாரதி

டில்லி: ராமர் பிறந்த இடமான அயோத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் உமாபாரதி மற்றும் உ.பி. மாநில துணை முதல்வர் மவுரியா வலியுறுத்தி…

எச் 4 விசா வேலைவாய்ப்பு : வெள்ளை மாளிகை தளத்தில் குவியும் மனுக்கள்

வாஷிங்டன் வெள்ளை மாளிகை இணைய தளத்தில் எச் 4 விசா வழங்கப்பட்டவர்களுக்கு பணி புரிய தடையை நீக்க கோரி விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. அமெரிகா நாட்டு நிறுவனங்களில்…

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தராக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நியமனம்: ஓவைசி அதிருப்தி

ஐதராபாத்: இந்தியா இன்னொரு சிரியாவாக மாறி விடும் என்று கூறிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டதற்கு அகில இந்திய…

லக்னோவில் தாக்குதலுக்கு உள்ளான காஷ்மீரிகள்..!

லக்னோ: காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, உ.பி. மாநிலத் தலைநகர் லக்னோவில், இரண்டு உலர்பழ வியாபாரிகள் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ நகரில் உலர் பழங்கள் வியாபாரம்…

பெண்கள் மட்டுமே நிகழ்த்தும் முதல் விண்வெளி நடைபயணம்..!

ஃப்ளாரிடா: விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக, பெண்கள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடைபயண நிகழ்வு, மார்ச் 29ம் தேதி நடைபெறவுள்ளது. கிறிஸ்டினா கோச் மற்றும் அன்னி மெக்லெய்ன் ஆகிய…

நாகலாந்து முன்னாள் முதல்வர் கே.எல்.சிஷி பாஜகவில் இருந்து விலகல்! மோடி மீது சரமாரி குற்றச்சாட்டு

கவுகாத்தி: பாரதிய ஜனதா கட்சியில் கடந்த ஆண்டு இணைந்த நாகலாந்து முன்னாள் முதல்வர் கே. எல். சிஷி, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். மோடி அரசு…

300 இடங்களில் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம்: பா.ஜ. தேசிய செயலாளர்

இம்பால்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வதற்கு, பாரதீய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.…

மராட்டிய சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

நாக்பூர்: மராட்டிய சட்டசபைக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் எண்ணமில்லை என அம்மாநில பா.ஜ.க முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்தாண்டின் இரண்டாவது பாதி…

விரைவில் மாமண்டூரில் அமைய உள்ள சென்னை இரண்டாம் விமான நிலையம்

சென்னை மாமண்டூர் அருகே சென்னையின் இரண்டாம் விமான நிலையம் அமைய உள்ள்தாக தகவல்கள் வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.…

சர்வதேச மகளிர் தினம்: டூடுள் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்..!

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக வழக்கம் போல் கூகுள் தனது டூடுளை பிரத்யேகமாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம்…