ஆராய்ச்சித் துறையில் ஆண் ஆதிக்கம் இருப்பதால் பெண்களால் ஜொலிக்க முடியவில்லை: பெண் விஞ்ஞானிகள் ஆதங்கம்
அலகாபாத்: ஆராய்ச்சித் துறையிலும் ஆண் ஆதிக்கம் இருப்பதால், நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்ற வருத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர் பெண் விஞ்ஞானிகள். இன்று பெண்கள் எல்லா…