Month: March 2019

இது மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம்: கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

சிவகங்கை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலி,ன மத்தியில்…

பா.ஜ.க. என்றாலே ஏமாற்று வாக்குறுதிகள்தான்: ப.சிதம்பரம்

சென்னை: பொய்யான மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காக நினைவுகூறப்படும் கட்சியாக பாரதீய ஜனதா திகழும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; வளர்ச்சிக்…

185 வேட்பாளர்கள் எதிரொலி: தெலுங்கானாவில் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பிய தேர்தல் ஆணையம்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ஒரு தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக அங்கு எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு சாத்தியமில்லை என்பதால், பழைய வாக்குச் சீட்டு முறையில் தேர்தல்…

கண்களை திறந்து பார்க்காத அம்பயர்கள் : விராட் கோலியின் விமர்சனம்

பெங்களூரு நேற்றைய ஐபிஎல் போட்டி அம்பயர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூருவில் நேற்று நடந்த ஐபில் போட்டியின் 7…

100நாள்கள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவோம்: தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பேச்சு…

சென்னை தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள்கள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்று வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

தனது வழக்கறிஞரையே நம்பாத சிபிஐ : டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம்

டில்லி ராகேஷ் அஸ்தானா வழக்கு விவரங்களை தங்கள் வழக்கறிஞர்களிடமும் சிபிஐ பகிர்ந்துக் கொள்ளாததற்கு டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குனராக பணியாற்றிய ராகேஷ்…

ஓட்டுக்கு ‘குக்கர்’ விநியோகம்!? குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் டிடிவி மனு

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில், ஏற்கனவே அவர் வெற்றிபெற்ற சின்னமாக குக்கர் சின்னத்தை வேறு…

இந்தியா குறிப்பிட்ட இடங்களில் தீவிரவாத முகாம்கள் இல்லை என்னும் இம்ரான்கான் கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு

இஸ்லாமாபாத் இந்தியா தாக்கியதாக கூறப்படும் பாலகோட் பகுதியில் தீவிரமுகாம்கள் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளதற்கு இந்திய தூதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில்…

நடிகை நமீதாவிடம் சோதனை…! தேர்தல் பறக்கும் படையினருடன் வாக்குவாதம்….

சேலம்: ஏற்காடுக்கு காரில் சென்ற நடிகை நமீதாவின் காரை வழிமறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட முயன்றனர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நமீதா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.…

இளைஞர்களை தொழிலதிபர்கள் ஆக்க உதவும் காங்கிரஸ் : ராகுல் காந்தி

டில்லி இளைஞர்கள் தொழில் தொடங்க காங்கிரஸ் அளிக்கப்போகும் திட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகவல் அளித்துள்ளார். நடைபெற உள்ள மக்களவைதேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக…