தேர்தலின்போது ‘குட்கா’ டிஜிபி ராஜேந்திரன் வேண்டாம்: மதுரை உயர்நீதி மன்றத்தில் முறையீடு
மதுரை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தித்துள்ள நிலையில், தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்…