கட்சியிலிருந்து விலகினார் அஸ்ஸாம் மாநில பாரதீய ஜனதா எம்.பி.
குவஹாத்தி: திஸ்பூர் தொகுதியின் தற்போதைய பாரதீய ஜனதா உறுப்பினர் ராம் பிரசாத் வர்மா, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். திஸ்பூர் தொகுதியின் நடப்பு உறுப்பினராக இருக்கும் அவருக்கு, இத்தேர்தலில்…