Month: March 2019

ஹெலிகாப்டர் ஊழல் : சிறை கண்காணிப்பு காமிரா பதிவை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

டில்லி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் திகார் சிறை கண்காணிப்பு காமிரா பதிவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்கள்…

‘சிவிஜில்’ செயலி: புதிய இந்தியாவை உருவாக்க… இளைஞர்களே விழிப்புடன் செயலாற்றுங்கள்…

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. முறைகேடுகளை தடுக்க தமிழக காவல்துறையினர், வாகன சோதனைகள் செய்து…

மோடியின் நானும் காவலன் தான் ஹேஷ்டாக் : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

டில்லி பிரதமர் மோடி ஆரம்பித்த நானும் காவலன் தான் ஹேஷ்டாக் குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவலர்…

என்னை அணியில் இருந்து விலக்காமல் காப்பாற்றிய தோனி. : இஷாந்த் சர்மா

மும்பை தன்னை அணியில் இருந்து விலக்காமல் பலமுறை தோனிகாப்பாற்றி உள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளர். இந்திய அணியின் பிரபல வேகபந்து வீச்சாளரான இஷாந்த்…

ராகுல்காந்தி போட்டியிட சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் தொகுதிகளில் விருப்ப மனுக்கள்

சென்னை: ராகுல்காந்தி போட்டியிட வலியுறுத்தி சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வெளியிட்டுள்ள…

பத்மபூஷன் விருதை பெற்று குடியரசுத் தலைவரை ஆசீர்வதித்த 107 வயது சாலுமரடா திம்மக்கா

புதுடெல்லி: பத்மபூஷன் விருது வழங்கிய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் நெற்றியை தொட்டு ஆசிர்வதித்தார் 8 ஆயிரம் செடிகளை நட்ட 107 வயது சாலுமரடா திம்மக்கா.…

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் கேரள பெண், தெலங்கானாவைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

வெலிங்டன்: நியூசிலாந்தில் மசூதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. கடந்த…

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை

புதுடெல்லி: வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் அறிக்கையை அரசியல்…

கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்: முதல்வர் மனோகர் பாரிக்கருடன் துணை சபாநாயகர் ஆலோசனை

பானஜி: கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியதால், முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து பாஜக எம்எல்ஏவும், கோவா சட்டப்பேரவை துணை சபாநாயகருமான மைக்கேல் லோபோ ஆலோசனை…

21 வயதுக்கு குறைவானவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் அனுமதியை கட்டாயமாக்குவோம் என்ற பாமக வாக்குறுதிக்கு எதிர்ப்பு

சென்னை: போலியான காதலுக்கு தீர்வு காண, 21 வயதுக்குள்ளானவர்களின் திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வலியுறுத்துவோம் என பாட்டாளி மக்கள் கட்சி…