Month: February 2019

மறந்தது அதிமுக: சைதை துரைசாமி புதுப்பித்த எம்.ஜி.ஆர். கேரள வீடு 26ந்தேதி திறப்பு!

பாலக்கோடு: சமீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைச்சாமி, கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டை புதுப்பித்துள்ளார். இந்த வீடு…

ஓலாவில் ரூ.650கோடி முதலீடு செய்த ‘ஃபிளிப்கார்ட்’ சச்சின் பன்சால்

டில்லி: பிரபல வாடகை டாக்சி நிறுவனமான ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்துள்ளார் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து விலகிய முன்னாள் இணை நிறுவனர் சச்சின் பன்சால்.…

கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5% குறைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல்வேறு துறைகளில் கடும்…

சவுதி இளவரசருக்கு தங்கத் துப்பாக்கியை பரிசளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அந்நாட்டு எம்பிக்கள் தங்கத் துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு…

காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு முழு திருப்தி அளிக்கிறது : வேணுகோபால்

சென்னை திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் அளித்ததில் முழு திருப்தி அடைந்துள்ளதாக காங்கிரஸ் பொது செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 மக்களவை…

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நடைபெற உள்ள மக்களவை தொகுதியில் காங்கிரசுக்கான இட ஒதுக்கீடு பற்றி நேற்று…

மற்றவர்களுக்கு லவ் ஜிகாத் – என் குடும்பத்துக்கு இல்லை : ஆர் எஸ் எஸ் தலைவர் அதிரடி

லக்னோ இந்து – இஸ்லாமியர் திருமணத்தை லவ் ஜிகாத் எனக் கூறும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர் தனது மருமகளுக்கு இஸ்லாமிய மணமகனை திருமணம்…

யோகா பயிற்சி செய்ததால் தான் நேருவும் மோடியும் பிரதமர் ஆனார்கள் : பாபா ராம்தேவ்

ராய்ப்பூர் யோகா பயிற்சி செய்த நேரு மோடி உள்ளிட்ட பலர் பெரிய பதவிக்கு வந்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பிரபல யோகா ஆசிரியரான பாபா…

அசோக சக்கர விருது பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்குவதில் குஜராத் கஞ்சத்தனம்

அகமதாபாத் அசோக சக்கர விருது பெற்ற வீரர்களுக்கு குஜராத் அரசு மற்ற மாநிலங்களை விட மிகக் குறைவான உதவித் தொகைகளை அளித்து வருகிறது. சமீபத்தில் நடந்த புல்வாமா…

முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஏக்கத்துடன் பார்வையிட்ட அசாம் பாலம்

கோலாஜன், அசாம் மாநிலம் அசாம் மாநிலத்தில் தேமாஜி மாவட்டத்தில் கோலாஜென் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலத்தை முன்னாள் பிரதமர் தேவே கவுடா பார்வை இட்டார். கடந்த வருடம்…