கூட்டணிக்காக அரசியல் கட்சிகள் தவறான இலக்கணத்தை உருவாக்குகின்றன : அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்
சேலம்: கூட்டணிக்காக அரசியல் கட்சிகள் தவறான இலக்கணத்தை உருவாக்கி வருவதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின்…