Month: February 2019

அஜித் தோவலை விசாரித்தால் புல்வாமா தாக்குதல் உண்மை வெளிவரும் : ராஜ் தாக்கரே

கோலாப்பூர், மகாராஷ்டிரா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை விசாரித்தால் புல்வாமா தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் என என் என் எஸ் கட்சி தலைவர் ராஜ்…

50 % எம்.பி.க்களுக்கு அ.தி.மு.க.வில் டிக்கெட் இல்லை.. ‘அம்மா பாலிசி’ என்கிறது கட்சி மேலிடம்…

மெகா கூட்டணியை அமைத்து விட்டதாக ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மகிழ்ச்சி அடைந்து விழா , விருந்து என கொண்டாட்டத்தில் திளைத்திருக்க- அந்த கட்சி எம்.பி.க்கள் பாதி பேர் மனப்புழுக்கத்தில்…

70 லட்சம் பிரியாணி பரிமாறி லிம்கா சாதனையில் இடம் பிடித்த ஐதராபாத் பாரடைஸ் உணவகம்

மும்பை: உலக அளவில் அதிக அளவாக 70 லட்சம் பிரியாணியை பரிமாறி சாதனை படைத்த பாரடைஸ் உணவகத்தின் ஐதராபாத் கிளை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மும்பையில்…

உலக அளவில் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் யசோதை தேர்வு: 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்தது

கேன்பெரா: உலக அளவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 10 பேரில், இலங்கை தமிழ் பெண் யசோதை செல்வகுமாரனும் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் வர்கீஸ் பவுன்டேஷன் உலக அளவிலான…

திக் திக் நிமிடத்தில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றிப்பெற்ற ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 3 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2டி20 மற்றும் 5 ஒருநாள்…

மக்கள் நீதி மய்யம் 2-ம் ஆண்டு விழா: கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: மக்கள் நீதி மய்யம் 2-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி வருகிறார். ரஜினிகாந்த்…

பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிப்பு

டாக்கா: பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. சிட்டகாங்கில் இருந்து டாக்கா வழியாக துபாய் செல்லவிருந்த விமானத்தை கடத்த முயற்சி செய்யப்பட்டது. விமானம் சிட்டகாங்கில் அவசர அவசரமாக…

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் சவுரப் சௌத்ரி தங்கம் வென்று அசத்தல்!

டெல்லியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஐ.எஸ்.எஸ்.எஃப் எனப்படும் சர்வதேச துப்பாக்கிச்…

ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல்

பெங்களூரு: ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஸ்…

அப்பாவி முகமூடியை கழற்றி வையுங்கள் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவாஸி தாக்கு

மும்பை: அப்பாவி முகமூடியை கழற்றிவையுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ஏஐஎம்ஐஎம் (அகில இந்தி மஜ்லிஸ் இ இட்டேஹாதுல் முஸ்லீமின்) இயக்கத் தலைவர் அசாதுதீன் ஓவாஸி…