Month: February 2019

அயோத்தி பிரச்சினையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா? உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி: அயோத்தி பிரச்னையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா? என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி…

ஜியோவுக்கு மட்டும் சலுகைகள் அளிக்கும் டிராய் : வோடஃபோன் குற்றச்சாட்டு

பார்சிலோனா இந்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள சலுகைகளால் ரிலையன்சின் ஜியோ நிறுவனம் பயன் அடைந்துள்ளதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற…

மகனுக்காக தொகுதி மாற உள்ள மேனகா காந்தி

டில்லி மத்திய அமைச்சர் மேனாகா காந்தி தனது மகன் வருண் காந்தியை தனது பிலிபித் தொகுதியில் நிற்க வைத்து தாம் தொகுதி மாறி போட்டியிட உள்ளார் மறைந்த…

உச்சக்கட்ட போர் பதற்றம்: இந்திய விமானப்படையின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அவசர கூட்டம்

இஸ்லாமாபாத்: இன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்கோட்டுக்குள் புகுந்து, பயங்கர வாத முகாம்களை அழித்து வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது.…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அதிக லாபத்தில் இயங்கிய ஓஎன்ஜிசி நிறுவனத்தை கடனாளியாக்கிய மோடி அரசு

புதுடெல்லி: இந்தியாவிலேயே அதிக லாபத்தை ஈட்டிய பொது நிறுவனமான ஓஎன்ஜிசி (எண்ணை மற்றும் இயற்கை வாயு கழகம்) மோடியின் கடந்த 4 ஆண்டுகளில் கடனாளியாகிவிட்டது. மத்திய அரசின்…

அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? மோடி தலைமையில் அமைச்சர்கள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை!

டில்லி: இன்று அதிகாலை காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த இந்திய விமானப்படை அங்கு பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம்…

காங்கிரசை வீழ்த்துவதே அகிலேஷ் –மாயாவதியின் ‘செயல் திட்டம்’

‘தனக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்’’என்ற பார்முலாவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்…

ஒரே மேடையில் முதல் முறையாக அம்மா-அண்ணனுடன் பிரியங்கா….

குஜராத் மாநில மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.அந்த மாநிலம் காந்தியை தந்த மாநிலம் என்பதாலா? அதுவும் இருக்கலாம். மூன்று காந்திகளை ‘அரசியல் வாதிகளாக’ ஒரே மேடையில் முதன் முதலாக…

பா.ம,க.வினர் வாக்குகளை வேல்முருகன் பிரிப்பாரா? கூட்டணிக்குள் இழுக்க பெரிய கட்சிகள் போட்டி

பா.ம.க.வில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், காவேரி என அரை டஜனுக்கும் மேற்பட்ட தலைவர்கள் பிரிந்து சென்றாலும் -கடைசியாக விலகி தனி இயக்கம் கண்டுள்ள வேல்முருகனுக்கு…