Month: February 2019

அமெரிக்கா இந்துக் கோவில் தாக்குதல் : மேயர் கண்டனம்

லூயிஸ்வில்லா, அமெரிக்கா அமெரிக்க நாட்டின் லூயிஸ்வில்லா நகரில் அமைந்துள்ள சாமி நாராயண் கோவிலை மர்ம நபர்கள் தாக்கி சேதம் விளைவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் இந்துக் கோவில்கள் உள்ளன…

சர்வதேச அளவில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் பெண் மிதாலி ராஜ்!

உலக அரங்கில் 200வது ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் பெண் என்ற சாதனையை இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர்…

உண்ணாவிரதத்தை விமர்சித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் மீது அவதூறு வழக்கு: அன்னாஹசாரே

ராலேகான் சித்தி: உண்ணாவிரத போராட்டத்தை கொச்சைப்படுத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மீது, அன்னாஹசாரே அவதூறு வழக்கு தொடர உத்தரவிட்டு உள்ளார். லோக்பால் அமைக்க கோரி…

அஜித் ஆலோசனையில் உருவான ஆளில்லா விமானத்துக்கு உலக போட்டியில் 2வது இடம்: அண்ணா பல்கலைக்ககழகம் நன்றி

சென்னை: நடிகர் அஜித்குமார் ஆலோசனையின் பேரில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் களின் ‘தக்‌ஷா’ குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானத்துக்கு உலக போட்டி யில் 2வது இடம் கிடைத்துள்ளது.…

டிராய் அறிவிப்பு : புதிய கட்டணத்தை எற்காவிட்டாலும் இலவச சேனல்கள் உடனடியாக ரத்து ஆகாது.

சென்னை புதிய கட்டண விகிதப்படி தொலைக்காட்சிகளை தேர்வு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு இலவச சேனல்கள் உடனடியாக ரத்து ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளுக்கு கட்டண…

இளையராஜா75 இசை நிகழ்ச்சி நடத்தலாம்: உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், இது தொடர்பான கணக்கு…

நாடெங்கும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

டில்லி தற்போது வெளியாகி உள்ள வாக்காளர் பட்டியலின் படி ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே ஆண்களை விட பெண்கள் தொகை குறைவாக…

மீண்டும் ஊருக்குள் புகுந்த ‘சின்னத்தம்பி’: பொதுமக்கள் பீதி

உடுமலை: கோவை மாவட்டத்தில் வனப்பகுதிகளை சேதப்படுத்தியும், அந்த பகுதி மக்களை யும் மிரட்டி வந்த சின்னத்தம்பி காட்டு யானை, பெரும் போராட்டத்துக்கு பிறகு, பிடித்து வண்டியில் ஏற்றி…

அதிமுக, அமமுக இணைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து: மத்திய அமைச்சர் அத்வாலே

டில்லி: அதிமுக, அமமுக இணைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் அத்வாலே தெரிவித்து உள்ளார்.…

விசாரணை ஆணைய அறிக்கையால் மனம் உடைந்துள்ளேன் : சந்தா கோச்சர்

டில்லி ஐசிஐசிஐ வங்கியின் விசாரணை ஆணைய அறிக்கையால் தாம் மனம் உடைந்துள்ளதாக வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சர் தெரிவித்துள்ளார். ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகோன் நிறுவனம்…