Month: February 2019

மம்தா பானர்ஜி தர்ணா: பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா கண்டனம்

டில்லி: சிபிஐ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்…

கொல்கத்தா சிபிஐ விவகாரம் – பாராளுமன்றத்தில் எதிரொலி : அவை ஒத்திவைப்பு

டில்லி கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவகாரத்தினால் அமளி ஏற்பட்டு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க காவல்துறை ஆணையர் ராஜிவ்குமாரிடம் விசாரணை செய்ய நேற்று…

புதிய சிபிஐ இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா பதவி ஏற்றார்

டில்லி: புலனாய்வு நிறுவனமான சிபிஐக்கு புதிய இயக்குராக ஐபிஎஸ் அதிகாரி ரிஷிகுமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்றுஅவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார். டில்லியில் உள்ள சிபிஐ தலைமை…

கேரளா : காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய ஆர் எஸ் எஸ் தொண்டர் கைது

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ஆர் எஸ் எஸ் தொண்டர் அவருடைய கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சபரிமலையில் அனைத்துப் பெண்களும் தரிசனம்…

மத்தியஅரசை எதிர்த்து மம்தா தர்ணா: ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆதரவு

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ அத்துமீறி நுழைந்த நடவடிக்கை எடுக்க முற்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு முதல் மத்தியஅரசுக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா…

சிகாகோ : குளிரில் வாடும் வீடற்ற மக்கள் தங்க விடுதி அறை அளித்த பெண்

சிகாகோ கடும் குளிரில் தவிக்கும் வீடற்ற மக்கள் தங்க விடுதி அறைகளை வாடகைக்கு எடுத்து ஒரு பெண் அளித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு குளிர்…

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி: ஏர்இந்தியா அஜாக்கிரதை

போபால்: ஏர் இந்தியா விமானத்தில், பயணிக்கு வழங்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பயணி புகார் அளித்தும், ஏர்.இந்தியா…

மோடி ஆதரவால் இணைந்த தம்பதியர் : கணவன் கொடுமை செய்வதாக மனைவி புகார்

அகமதாபாத் மோடியின் மீது உள்ள ஆதரவால் காதல் கொண்டு திருமணம் செய்த கணவன் தனது மனைவியை அடித்து உதைப்பதாக புகார் வந்துள்ளது. குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஜெய்தேவ்.…

கொல்கத்தா சம்பவம்: சிபிஐ மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள், மாநில காவல்துறையால் தடுத்தநிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக வேட்புமனு விநியோகம் தொடங்கியது

சென்னை: அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றதேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மனு விற்பனையை தொடங்கி வைத்தனர். நாடாளுமன்ற மக்களவைப் பொது…