Month: February 2019

சிபிஐ விசாரணையை தடுத்த காவல்துறை அதிகாரிகளின் விவரங்களை சேகரிக்கும் மத்திய அரசு

டில்லி கொல்கத்தாவில் நேற்று சிபிஐ அதிகாரிகளை விசாரணை செய்ய விடாமல் தடுத்த மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. சாரதா சீட்டு…

ஒப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: ஒப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடிகளில், சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து…

மேலும் மேலும் அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருவாய் : வருவாய்த் துறை செயலர் அறிவிப்பு

டில்லி ஜிஎஸ்டி வருவாய் மேலும் 18% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வருவாய்த் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே அறிவித்துள்ளார். தற்போதைய நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் ஒவ்வொரு மாதமும்…

நாளை மறுதினம் ஜிசாட்-31 செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாளை மறுதினம் (6ந்தேதி) மீண்டும் ஒரு புதிய செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி…

30-வது சாலை பாதுகாப்பு வார விழா: விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் இன்று சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுவதை யொட்டி பல இடங்களில் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை…

கத்தோலிக்க வரலாற்றில் முதல் முறையாக  அரபு நாட்டில் பயணம் செய்யும் போப் ஆண்டவர்

அபுதாபி கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவரான போப் ஆண்டவர் வரலாற்றில் முதல் முறையாக அரபு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். இஸ்லாமியர்களின் நாடு என கருதப்படும் அரபு நாடுகளில்…

சந்தைக்கு வாரிகளா?

நகர் பகுதி சந்தையை விட கிராமச்சந்தைக்கு எப்போதுமே மவுசு அதிகம். கிராமப்புறங்களில் பயிரடப்படும் காய்கறிகள், கீரைகள் போன்றவை பச்சை பசேலன்று பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையிலும், உண்பதற்கு…

சென்னை :  உலக வங்கி மேலாளர் வீட்டில் கதவை உடைத்துக் கொள்ளை

சென்னை சென்னை புறநகர் பகுதியான உத்தண்டியில் உலக வங்கி மேலாளர் வீட்டு கதைவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் உலக வங்கியின்…

அகதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டம்…. ஏழு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பால் அடி பணிந்தது மத்தியஅரசு…

அகதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டம்…. ஏழு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பால் அடி பணிந்தது மத்தியஅரசு… ‘’அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்’’ என்ற முதுமொழி அசாம்…

மெகா கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க: கூட்டணி கட்சிகளுக்கு 16 இடங்கள் ஒதுக்கீடு

மெகா கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க…. பா.ஜ.க., பா.ம.க.,தே.மு.தி.க, புதிய தமிழகம், த.மா.கா. உள்பட கூட்டணி கட்சிகளுக்கு 16 இடங்கள் ஒதுக்கீடு அ.தி.மு.க.,பா.ஜ.க., கூட்டணியை ஸ்திரமாக கட்டமைக்கும்…