Month: February 2019

தாய்லாந்து இளவரசி உபோல்ரத்னா பிரதமர் பதவிக்கு போட்டியிட மன்னர் எதிர்ப்பு: பின்வாங்கியது தாய் ரக்சா சார்ட் கட்சி

பாங்காக்: மன்னர் குடும்பத்தில் பிறந்த தாய்லாந்த் இளவரசி உபோல்ரத்னா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கு மன்னர் வஜ்ரலாங்கோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மன்னரின் விருப்பத்தின்படியே நடப்போம் என்று தாய்…

கீழே விழுந்த பெண்ணை உயிருடன் கடித்து தின்ற பன்றிகள்!

வலிப்பு நோயால் கீழே விழுந்த பெண்ணை பன்றிகள் உயிருடன் தின்ற அதிர்ச்சி சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது. மத்திய ரஷ்யாவில் உள்ள உட்மர்ஷியா என்ற நகரத்தில் உள்ளது மலோபர்கின்ஸ்கை…

வரும் 2020-ம் ஆண்டுக்குள் 8 மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை: மத்திய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி: 2020-ம் ஆண்டுக்குள் 8-க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடுப்பு மற்றும் முழங்காலில் பொருத்தப்படும் பிளேட்டுகள், சிடி…

உணவை வீணாக்கினால் அபராதம் வசூலிக்கும் உணவகம்!

தெலுங்கானாவில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் வீணாக்கும் உணவிற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் விதமாக வீணாக்கும் உணவிற்கு அபராதம் வசூலிக்கப்படும் என விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.…

ஊசிக்கு மாற்றாக ஆமை வடிவ மாத்திரை: இன்னும் 3 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்

நியூயார்க்: புற்றுநோய் உட்பட பல்வேறு வியாதிகளுக்கு ஊசி போடுவதற்குப் பதிலாக. மாத்திரை வடிவிலான ஊசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆமை வடிவிலான இந்த ‘சோமா’ எனப்படும் மாத்திரை போன்ற…

பிரதமர் மோடியை எதிர்த்து மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் நடத்த திட்டம் – பரபரப்பில் டெல்லி

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து வருகிற 13 மற்றும் 14ம் தேதி மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த…

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்த வேண்டும்: டில்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

புதுடெல்லி: ரஃபேல் பேரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்த வேண்டும் என டெல்லி முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ரஃபேல் பேரம் தொடர்பாக பிரான்ஸுடன் பேச்சுவார்த்தை…

500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்களுடன் திமுகவில் இணைந்த கிருஷ்ணகிரி ரஜினி மன்ற தலைவர்: கலகலக்கும் ரஜினி மக்கள் மன்றம்

சென்னை: ரஜினியின் மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன், தனக்கு கட்சியில் மரியாதை இல்லை என்று கூறி திமுகவில் இணைந்துள்ளார். இது பரபரப்பை…

தேர்தல் வழக்கு: 15ந்தேதி கோர்ட்டில் ஆஜராக திருமாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடைபெற்ற தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு…