ஜெர்மனி : இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை முக்கிய குற்றவாளி கைது
பெர்லின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கின் குற்றவாளியான விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் புகழ்பெற்ற தமிழ்…