Month: January 2019

ஒன்றுபட்ட இந்தியா என்ற சக்தி வாய்ந்த செய்தியை அனுப்புவோம்: மம்தாவுக்கு ராகுல் கடிதம்

டில்லி: ஒன்றுபட்ட இந்தியா என்ற சக்தி வாய்ந்த செய்தியை மக்களுக்கு அனுப்புவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.…

ராகேஷ் அஸ்தானா சிவில் விமான பாதுகாப்புத்துறை சிறப்பு இயக்குனராக நியமனம்! மத்தியஅரசு உத்தரவு

டில்லி: சிபிஐயில் நடைபெற்ற அதிரடி இயக்குனர்கள் மாற்றத்தை தொடர்ந்து, இடமாற்றம் செய்யப்பட்ட சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சிவில் விமானப் பாதுகாப்புப் பணித்துறையின் சிறப்பு இயக்குனராக…

தன் மீதான விமர்சனங்களுக்கு பேட்டிங் மூலம் முற்றுப்புள்ளி வைத்த தோனி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

சபரிமலையில் 51இளம்பெண்கள் தரிசனம்: கேரள மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் தகவல்

டில்லி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 51 இளம்பெண்கள் சென்று வந்துள்ளதாக கேரள மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும்…

சிறப்புக்கட்டுரை: வெகுஜன மக்களுக்குத் தெரியாத வாழப்பாடியாரின் சர்வதேச அரசியல் முகம்!

வெகுஜன மக்களுக்குத் தெரியாத வாழப்பாடியாரின் சர்வதேச அரசியல் முகம்! சிறப்புக்கட்டுரை: எம்.பி.திருஞானம் வாழப்பாடியார் என்று வெகு மக்களால் அன்புடன் அழைக்கப்படும் கே.இராமமூர்த்தி – கூ.இராமமூர்த்தி, பன்முகத் திறமைகளைக்கொண்ட…

7 நாளில் ரூ.125 கோடி: வசூலில் சாதனை படைத்துள்ள அஜித்தின் ‘விஸ்வாசம்’

பிரபல இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நடிகர் அஜித், நயன்தாரா நடித்து பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் வசூலில் சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த 7 நாட்களில்…

ஜனவரி 18: காவிரி தந்த தலைமகன் வாழப்பாடியாரின் 79வது பிறந்த நாள் இன்று

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியவரும், காவிரிக்காக தனது பதவியை துச்சமென தூக்கி எறிந்த காவிரி தந்த தலைமகன் வாழப்பாடி…

கொடநாடு கொலை – கொள்ளை: குற்றவாளிகள் சயன், மனோஜ் நீதி மன்றத்தில் ஆஜர்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜ் எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜராகினர். மறைந்த முன்னாள் முதல்வர்…

10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா: சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக வழக்கு

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகைளை உருவாக்கி…

செல்போன் உபயோகப்படுத்தாமல் வாட்ஸ்அப் எப்படி உபயோகிப்பது? டிஜிபிக்கு போலீசார் கேள்வி

சென்னை: காவலர்கள் செல்போன் உபயோகப்படுத்தக்கூடாது என்றால், காவல்துறை பற்றிய தகவல்களை அறிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குவது எப்படி என்று தமிழக டிஜிபிக்கு, காவல்துறையினர் கேள்வி விடுத்துள்ளனர். தமிழகத்தில்…