Month: January 2019

இளம் விஞ்ஞானிகளை உருவாக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

புதுடெல்லி: இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான மையத்தை திருச்சியிலும், ஆராய்ச்சி மையத்தை கன்னியாகுமரியிலும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம்…

நடிகை கங்கானா ரனாவுத் நடித்த ‘மணிகார்னிகா’ இந்தி திரைப்படத்துக்கு எதிராக போராட்டம்

புதுடெல்லி: லஷ்மிபாயை களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ள கங்கானா ராவுத் நடித்த ‘மணிகார்னிகா’ திரைப்படத்தை திரையிடும் தியேட்டர்களை சேதப்படுத்துவோம் என இந்து அமைப்பான கார்னி சேவா எச்சரித்துள்ளது. பத்மாவதி…

மராட்டிய தலைமைச் செயலக கேண்டீன் ‘சர்வர்’ பணிக்கு 12 பட்டதாரிகள் தேர்வு

மும்பை: மகாராஷ்டிர தலைமைச் செயலக கேண்டீனில் ‘சர்வர்’ பணிக்கு விண்ணப்பித்த 7 ஆயிரம் பேரில், பெரும்பாலோர் பட்டதாரிகள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மகாராஷ்டிர தலைமைச்…

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை வென்ற தோனி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வென்ற நிலையில் மகேந்திர சிங் தோனி ‘மேன் ஆப் தி சீரிஸ்’ விருதை பெற்றார். கிட்டத்தட்ட…

எல்லை பாதுகாப்புப் படையில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் கூறியவர் மகன் தற்கொலை

சண்டிகர்: எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய வீரரின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு…

ஹெல்மெட் – சீட் பெல்ட்:  ‘விஸ்வாசம்’ படக்குழுவினருக்கு துணைஆணையர் சரவணன் பாராட்டு

சமீபத்தில் வெளியான அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வெளியாகி செம ஹிட் கொடுத்துள்ள நிலையில், படத்தில் அஜித் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து நடித்திருப்பது பெரும் வரவேற்பை…

வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அரசு உதவாது: மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டம்

புதுடெல்லி: கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகள், வழக்குகளை சந்திக்க சட்ட உதவியையோ, நிதியுதவியையோ அரசு செய்யாது என மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக…

மொபைல் பாஸ்வேர்டை தர மறுத்த கணவரை எரித்துக் கொன்ற பெண்

நுசா டெங்காரா, இந்தோநேசியா இந்தோநேசியப் பெண் ஒருவர் மொபைல் பாஸ்வர்டை தர மறுத்த கணவரை எரித்துக் கொன்றுள்ளார். இந்தோநேசியாவில் நுசா டெங்காரா என்னும் பகுதியில் வசிப்பவர் 26…

நான் தற்போது நிதி அமைச்சராக இருந்தால் பதவி விலகி இருப்பேன் : ப சிதம்பரம்

டில்லி முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பர்ம் பாஜக அரசை கடுமையாக தாக்கி உள்ளார். முன்னாள் காங்கிரஸ் அரசின் நிதி அமைச்சரும் மூத்த…

பேய் ஓட்டும் நிகழ்வில் கலந்துக் கொண்ட இரு பாஜக அமைச்சர்கள் : குஜராத்தில் பரபரப்பு

கதாடா, குஜராத் குஜராத் மாநில இரு பாஜக அமைச்சர்கள் பேய் ஓட்டும் நிகழ்வில் கலந்துக் கொண்ட வீடியோ வெளியானதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேய் ஓட்டுவது என்னும்…