Month: January 2019

மோடியின் 4ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் கடன் 82லட்சம் கோடியாக உயர்வு! அதிர்ச்சி தகவல்கள்

டில்லி: மோடி தலைமையிலான கடந்த 4ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் கடன் 50% உயர்ந்துள்ள தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. 54 லட்சம் கோடி ரூபாயாக இருந்த…

பொதுவான கட்டிட விதிகள்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை நேற்று நடைபெற்ற தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் பொதுவான கட்டிட விதிகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக்…

அயோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில்! மத்தியஅரசுக்கு ஆர்எஸ்எஸ் ‘கெடு’

பிரக்யராஜ்: அயோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்று மத்தியஅரசுக்கு ஆர்எஸ்எஸ் ‘கெடு’ விதித்து உள்ளது. அயோத்தியில் ராம் மந்திரை நிர்மாணிப்பதற்கான காலக்கெடு 2025ம் ஆண்டு…

நாளை கடைசி: இதுவரை 25% பெண்கள் விடுதிகள் மட்டுமே பதிவு!

சென்னை: சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய ஜனவரி 20ம் தேதி வரை கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்தது. நாளை கடைசி…

புதிய விதிமுறைகள்: அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த மறுமதிப்பெண் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய…

காங்.எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.60 கோடி தருவதாக பாஜக பேரம்: சித்தராமையா பகீர் தகவல்

பெங்களூரு: காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுக்க ரூ.60 கோடி பேரம் பேசியதாக பாஜக மீது கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான சித்தராமையா பகீர் தகவலை தெரிவித்து…

ஜனவரி 23, 24ந்தேதி: உ.பி.யில் சோனியா, ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

டில்லி: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக உ.பி. மாநிலம்…

ராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவிகிதம்: பாதுகாப்புத்துறைஅமைச்சர் நிர்மலா தகவல்

டில்லி: ராணுவத்தில் செயல்பட்டு வரும் காவல்துறையில் 20 சதவிகிதம் பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர்…

தகுதியிழந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதியும் காலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான 1998ம் ஆண்டைய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வாழப்பாடியார் பிறந்தநாள்: சேத்துப்பட்டில் 1000 பேருக்கு அன்னதானம்!

வேலூர்: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடியாரின் 79வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரசாரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.…