லிங்காயத்து மடாதிபதி உடல் நலம் தேற தர்காவில் பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள்
விஜயபுரா துமக்கூருவில் உள்ள லிங்காயத்து சித்தகங்கா மடாதிபதி உடல்நலம் தேற இஸ்லாமியர்கள் விஜயபுரா முர்துஸ் கத்ரி தர்காவில் பிரார்த்தனை செய்தனர். கர்நாடக மாநிலம் துமக்கூருவில் லிங்காயத்துகள் மடமான…