Month: January 2019

பாஜக குறித்த தம்பிதுரையின் கருத்து தனிப்பட்ட கருத்தே; அதிமுக கருத்து அல்ல: ஜெயக்குமார்

சென்னை: பாஜக குறித்த தம்பிதுரையின் கருத்து தனிப்பட்ட கருத்தே; அதிமுக கருத்து அல்ல என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த…

காஷ்மீரில் ஐபிஎஸ் அதிகாரி சகோதரர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதி களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் காஷ்மீர் மாநில ஐபிஎஸ்…

சபரிமலை சென்ற கனகதுர்கா: குடும்பத்தினரால் துரத்தப்பட்ட நிலையில் நிவாரண மையத்தில் சேர்ப்பு

திருவனந்தபுரம்: குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கேரளஅரசின் பாதுகாப்புடன் சென்ற பெண்ணான கனகதுர்கா, குடும்பத்தினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு நிவாரண முகாமில்…

ஜெயலலிதா நினைவிடம் வழக்கு: உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சொத்துக்குவிப்பு…

சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதி பயணம் ரத்து!

டில்லி: உ.பி. மாநிலத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற தொகுதியான ரேபரேலி தொகுதிக்கு இன்று பயணம் செய்ய இருந்த சோனியாகாந்தியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்து. இதை உ.பி.…

1ம் கிளாஸ் வாத்தியாருக்கு பிஇ-யை விட சம்பளம் அதிகம்: அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி பரபரப்பு பதிவு

சென்னை: 1ம் கிளாஸ் வாத்தியார் பிஇ-யை விட சம்பளம் அதிகம் வாங்குவதாக அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி தனது முகநூலில் பரபரப்பு பதிவு போட்டுள்ளார்.…

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய 21 நாள் அவகாசம்: மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம்

டில்லி: கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக வருமான தாக்கல் செய்யவேண்டும் என்றும், அதற்காக 21 நாள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் மத்திய…

தமிழகத்தில் தாமதமாகும் போலியோ சொட்டு மருந்து முகாம்….! அமைச்சர் தகவல்

சென்னை: வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்த ஆண்டு தள்ளிப்போவதாக தமிழக சுகாதாரத்…

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு மாயாவதி கோரிக்கை

லக்னோ: இந்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு மாயாவதி கோரிக்கை…

முதன்முதலாக இந்தியில் தடம் பதிக்கும் லாரன்ஸ்: இந்தியில் தயாராகும் ‘காஞ்சனா’

முதன்முதலாக இந்தியில் தடம் பதிக்க உள்ளார் பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குரன் ராகவா லாரன்ஸ். ஏற்கனவே தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற காஞ்சனா படத்தில் இந்தியில்…