Month: January 2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ராஜ்யசபையில் வாக்களிப்போம்: ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு

கவுகாத்தி:: குடியுரிமைச் சட்டதிருத்த மசோவை ராஜ்யசபையில் தாக்கல் செய்யும் போது, தங்கள் கட்சியின் 6 எம்பிக்கள் எதிர்த்து வாக்களிப்பர் என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில்…

ராகுலின் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு

சென்னை: அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருவாய் ஈட்டுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் நிதி…

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்காதது ஏன் ? : மோடிக்கு சிவசேனா கேள்வி

மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்த வீரசாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்காதது ஏன் என சிவசேனா மோடிக்கு வினா எழுப்பி உள்ளது.…

கடனிலிருந்து தப்பிக்க பணியாளை கொன்று, தான் கொலையுண்டதாக நாடகம்: மத்திய பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் துணிகரம்

ரத்லம்: ரூ9 லட்சம் கடனிலிருந்து தப்பிக்கவும், ரூ. 20 லட்சம் காப்பீடு பெறுவதற்காகவும் தன்னிடம் வேலை பார்த்தவரை கொலை செய்து, தான் கொலை செய்யப்பட்டதாக ஆர்எஸ்எஸ் தொண்டர்…

ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் ஈட்ட உத்தரவாதம்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவிப்பு

ரெய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் ஈட்டுவதற்கான உத்தரவாதம் அளிப்போம் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார். சட்டீஸ்கரில் 15 ஆண்டுகளுக்குப்…

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி‌ விழுந்த அர்ச்சகர்… (வீடியோ)

நாமக்கல்: பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், பகவானுக்கு மாலை சாற்றும்போது தவறி‌ விழுந்த அர்ச்சகர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அரசு மருத்துவ அதிகாரியை மிரட்டும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்….

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை பாலியல் புகாரின் பேரில் இந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் மிரட்டி போஸ்டர் ஒட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் புதுபிரச்சினை உருவாகும்: அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: ஆசிரியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் புதுபிரச்சினை உருவாகும் என்று தமிழக அரசை எச்சரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை, போராடுபவர்களை அழைத்து அரசு…

‘+2 பிராக்டிக்கல் தேர்வு’ அறிவித்தபடி நடைபெறும்: தேர்வுத்துறை இயக்குனர் உறுதி

சென்னை: பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவித்தபடி பிப்ரவரி 1ந்தேதி (வெள்ளிக் கிழமை) அன்று தொடங்கும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில், அரசு…

கவுரவம் பார்க்காமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேசுங்கள்: அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை: அரசும், அமைச்சர்களும் கவுரவம் பார்க்காமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் தமிழக அரசு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை கூறி…