கடும் பனிப்பொழிவில் நடந்த விநோத திருமணம் – 6கி.மீ. தூரத்திற்கு பனிப்படர்ந்த சாலையில் நடந்து சென்ற மணமகன்!
ஆறு கிலோ மீட்டம் தூரம் உறைப்பனியில் நடந்து சென்று 25பேருடன் நடைபெற்ற விநோத திருமணம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. கொட்டும் பனியில் நடைபெற்ற இந்த திருமணம் அப்பகுதியில்…