புத்தாண்டு கொண்டாட்ட விபத்து: தமிழகம் முழுவதும் 13 பேர் பலி! 300க்கும் மேற்பட்டோர் காயம்
சென்னை: 2019ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை கொண்டாடியவர்களில், தமிழகம் முழுவதும் 13 பேர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமுடன் மருத்துவ மனையில்…
பத்ம விருதுகளுக்காக காக்காய் பிடிக்க மாட்டேன் : மறைந்த நடிகர் காதர் கான் இறுதி பேட்டி
மும்பை மறைந்த பாலிவுட் நடிகர் காதர்கான் பத்ம விருதுகளுக்காக நான் யாரையும் காக்காய் பிடிக்க மாட்டேன் என தனது கடைசி பேட்டியில் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் காதர்கான்…
2 பெண்கள் நுழைந்த வைரல் வீடியோ: சபரிமலை அய்யப்பன் கோவில் திடீர் மூடல்!
பம்பை: சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்திற்குள் கடும் எதிர்ப்புகளையும் மீறி 2 பெண்கள் நுழைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து கோவில் நடை மூடப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவி…
நடிகர் பிரகாஷ்ராஜ் மக்களவை தேர்தலில் போட்டி : ஜிக்னேஷ் மேவானி ஆதரவு
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இருந்து சுயேச்சையாக மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டரில் பதிந்துள்ளார். பிரபல திரைப்பட நடிகரான பிரகாஷ் ராஜ்…
தமிழகஅரசு அனைத்து துறைகளிலும் தோல்வி: வெளிநடப்பு செய்த ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி…
ஆளுநர் உரையை புறக்கணித்து ஸ்டாலின் வெளிநடப்பு
சென்னை: ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். புத்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் இன்று காலை 10…
தர்மபுரி : வடிவேலுவின் ”கிணற்றை காணோம்” காமெடி உண்மை ஆனது
தர்மபுரி தர்மபுரி அருகில் உள்ள சேஷப்ப நாயுடு கோட்டை கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். தர்மபுரி…
‘எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’: தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரை தொடங்கியது
சென்னை: 2019ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது பேசிய கவர்னர் பன்வாரிலால் ‘எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’ என்று கூறினார்.…
சபரிமலை தீர்ப்பு பாரம்பரியம் – முத்தலாக் பாலின பாகுபாடு : மோடி விளக்கம்
டில்லி சபரிமலை தீர்ப்பு என்பது பாரம்பரியத்துக்கு எதிரானது எனவும் முத்தலாக் தடை என்பது பாலின பாகுபாட்டுக்கு எதிரானது எனவும் மோடி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் சபரிமலையில் இருந்த வழக்கத்தை…