Month: January 2019

சபரிமலை விவகாரம்: கேரள அரசுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம்: செய்தியாளர்கள் மீது தாக்குதல்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அழைத்துச் சென்ற கேரள அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது. இதை…

செய்தியாளர் சந்திப்பு என்றால் என்னவென்று தெரியுமா? மோடிக்கு பாடம் எடுத்த மனீஷ் திவாரி

டில்லி: பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் என்னவென்று தெரியுமா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரி சுட்டிக்காட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது…

ஐஐடியில் 3% குறைவான தலித் மற்றும் பழங்குடி ஆசிரியர்கள் : மத்திய அமைச்சர் தகவல்

டில்லி நாடெங்கும் உள்ள ஐஐடியில் 3% குறைவான அளவில் தலித் மற்றும் பழங்குடி ஆசிரியப் பணியாளர்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு நிறுவனங்களில் தலித் மற்றும்…

மக்களவையில் 2வது நாளாக அமளி – 7அதிமுக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து சுமித்ரா மகாஜன் உத்தரவு!

மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவை சேர்ந்த 7 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற குளிகால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில்…

ஸ்டெர்லைட் திறப்பதை எதிர்த்து மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் 8ந்தேதி விசாரணை

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீது…

சிட்னி டெஸ்ட்: புஜாராவின் அசத்தல் சதத்தால் முதல் நாளில் 303 ரன்கள் குவித்த இந்திய அணி

சிட்னியில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் புஜரா சதம் கடந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது.…

சரவண பவன், அஞ்சப்பர், ஹாட்சிப்ஸ்: பிரபல ஓட்டல்களில் வருமானவரித் துறை ரெய்டு!

சென்னை பிரபலமான ஓட்டல்கள் மற்றும் ஒட்டல் முதலாளிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் தமிழகத்தில் பிரபலமான ஓட்டல்களான சரவண பவன்,…

இந்தியாவில் கட்டுமானம் தவிர அனைத்துத் துறைகளிலும் முதலீடு சரிவு

மும்பை: கட்டுமானம் தவிர , அனைத்துத் துறைகளிலும் கடந்த 14 ஆண்டுகளாக புதிய முதலீடுகள் குறைந்துவி்ட்டன. கடந்த 2004-ம் ஆண்டு மத்தியிலிருந்து புதிய திட்ட அறிவிப்புகள் குறைந்துவிட்டன.…

கண்ணுக்கு தெரியாத நிலவின் மறுப்பக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் விண்கலம்!

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவில் மனிதனை அனுப்புவதற்கான நடவடிக்கையில் சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னதாக…

தாலிபானை எதிர்த்து இந்தியா போராடாதது ஏன்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி

நியுயார்க்: தாலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து இந்தியா போராடாதது ஏன் என அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் புத்தாண்டின் முதல் கேபினட் கூட்டம் நடைபெற்றது.…