Month: June 2018

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ‘நாங்க ரெடி’ ஸ்டாலின் சவாலுக்கு ஜெயக்குமார் பதில்

சென்னை: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறி 13 பேரின் உயிரை காவு வாங்கியது. இதையடுத்து,…

உ.பி.யில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ மீது பாலியல் குற்றச்சாட்டு: திருமணம் செய்வதாக கூறி 15வயது இளம்பெண் பலாத்காரம்

லக்னோ: பாரதிய ஜனதா ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே மாநில பாஜக தலைவர்கள், சட்டமன்ற பிரதிநிதிகள் மீது…

வேல்முருகன் விவகாரம் : தமிழக அரசைக் கண்டித்து அறப்போர் ஆர்ப்பாட்டம் – வைகோ அறிவிப்பு

சென்னை வேல்முருகன் மீது தமிழக அரசு அடக்குமுறைச் சட்டத்தை ஏவியதால் அரசை கண்டித்து அறப்போர் ஆர்ப்பாடம் நடத்தப் போவதாக வைகோ அறிவித்துள்ளார். வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் :  உலகின் அதிக தூர பயண விமானம் அறிமுகம்

சிங்கப்பூர் அதிக தூரம் பயணிக்கக் கூடிய நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த…

63 வயது மூதாட்டிக்கு அழகான பெண் குழந்தை பிறந்த அதிசயம்…..!

பழனி: 63வயது பெண்மணி ஒருவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இது ஏதோ வெளிநாட்டில் என்று நினைத்துக்கொள்ள வேண்டும். நமது தமிழ்நாட்டில் ஈரோட்டில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.…

ரஜினிதான் ‘சமூகவிரோதி’: வேல்முருகன் அதிரடி குற்றச்சாட்டு

சென்னை: தனது படத்தை வெற்றிகரமாக ஓட்டுவதற்காக, தாம் நடிக்கும் படங்களில், இளைஞர்களை புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக்கி உள்ள நடிகர் ரஜினிகாந்த்-தான் தமிழகத்தின் சமூக விரோதி…

விழியின் முப்பரிமாணபடங்கள் : கண் சிகிச்சைக்கான விஞ்ஞான கண்டுபிடிப்பு

லண்டன் இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் முப்பரிமாண கண் விழியின் படங்களை கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் முறையை கண்டறிந்துள்ளனர். முப்பரிமாண படங்கள் என்பது பெரும்பாலும் பார்ப்போரின்…

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள் உற்சாக வருகை

சென்னை: கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு மாணவ மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர். கடந்த…

இஸ்லாமிய முதியவர் மர்ம மரணம் : பஜ்ரங் தள் காரணமா?

உடுப்பி கால்நடைகளை எடுத்துச் சென்ற ஒருவர் மர்ம மரணம் அடைந்துள்ளது பஜ்ரங் தள் மீது சந்தேகத்தை உண்டாக்கி இருக்கிறது கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்தவர் 61…

கச்சநத்தம் மோதலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி ரூ.15 லட்சமாக உயர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு பிரிவினர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக்கொண்டதில், 10க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3…