Month: June 2018

கால்பந்து போட்டியின் தலைமை பயிற்சியாளராக மார்கோஸ் தேர்வு

இந்திய சூப்பர்லீக் கிளப் கால்பந்து போட்டியின் தலைமை பயிற்சியாளராக மார்கோஸ் பேக்வெட்டாவை நியமிக்கப்பட்டுள்ளார். 2018 – ம் ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு…

கேரளா: 18 மற்றும் 19 வயது ஜோடி சேர்ந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: 18 வயது பெண்ணும், 19 வயது ஆணும் சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருமணத்திறகு அப்பாற்பட்டு தங்களது வாழ்க்கை துணையை தேர்வு செய்து…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமிக்கபட்டுள்ளனர். தமிழக நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக…

கர்நாடகா: காங்கிரஸ்-மஜத இடையே உடன்பாடு….6ம் தேதி அமைச்சர்கள் பதவி ஏற்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே அமைச்சரவை பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா வரும் 6-ம் தேதி மதியம் 2…

அபுதாபி: 3 லட்சம் திர்ஹாம் லஞ்சம் வாங்கிய 2 பேருக்கு 5 ஆண்டு சிறை

அபுதாபி: 3 லட்சம் திர்ஹாம் லஞ்சம் வாங்கிய 2 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எரிசக்தி நிறுவனத்தில் பணியாற்றிய…

சவுதி இளவரசருக்கு அல்கொய்தா மிரட்டல்

துபாய்: சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். பெண்களுக்கு எதிரான பாரம்பரிய அடக்குமுறைகளை நீக்கும் வகையில் பல சீர்திருத்த…

குருத்வாரா அன்னதான திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி….ரூ.325 கோடி ஒதுக்கீடு

டில்லி: மத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் இலவச உணவு விநியோக திட்டத்திற்கு (லங்கர் உணவு) நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.…

அதிகாரம் பெற்றது காவிரி மேலாண்மை ஆணையம்: அரசிதழில் வெளியிடப்பட்டது

டில்லி: உச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த தகவல்கள் அரசிதழில் வெளியிட்டப் பட்டது. இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமான ஆணையமாக…

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி: ஸ்பெயின் பிரதமர் பதவி நீக்கம்

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த பிரதமர் மரியானோ ரஜோய் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது 63 வயதாகும் ரஜோஜ், கன்சர்வேடிவ்…

ஜூலை 1 முதல் சமூக வலை தள பயன்பாட்டிற்கு வரி விதிக்க முடிவு

கம்பாலா: சமூக வலை தளங்களுக்கு வரி விதிப்பு என்ற அறிவிப்பை பார்த்து அவசரப்பட்டு யாரும் நமது பிரதமர் மோடியை திட்டிவிட வேண்டாம். இது இந்தியாவில் அல்ல. உகாண்டாவில்.…