Month: June 2018

கேரளாவில் நிபா வைரஸ்…..பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ‘நிபா’ வைரஸ் தாக்குதல் காரணமாக கோழிக்கோடு மாவட்ட பள்ளி, கல்லூரிகளின் திறப்பு 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இது வரை…

பெட்ரோல், டீசல் விலை 9 காசு குறைந்தது

டில்லி: கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வருகிறது. இன்று…

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் மகர்மால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபட்டிருந்தது. அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் குண்டுகளை வீசி தாக்கினர். ராணுவத்தினர் பதில் தாக்குதல்…

டில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது…காங்கிரஸ்

டில்லி: 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் அஜய்…

ஜார்கண்டில் நர்சுகள் போராட்டத்தால் 8 நோயாளிகள் பலி

ராஞ்சி: ஜார்கண்ட் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீதா குப்தா என்பவர் இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நர்சுகளை தாக்கியுள்ளனர். இதற்கு…

உத்தரபிரதேசம்: இறந்தவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கல்

லக்னோ: உத்தரப்பிரதேசம் மதுரா போக்குவரத்து அலுவலகத்தில், இறந்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்சிங்புரா பகுயை சேர்ந்த சீட்ராம் ஜோடன் என்பவருக்கு கடந்த மார்ச்…

உத்தரபிரதேசம்: முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களை காலி செய்தனர்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசு பங்களாக்களை முன்னாள் முதல்வர்கள் காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், மாயாவதி, ராஜ்நாத்…

சென்னையில் மழை

சென்னையில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்…

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேசன் நியமினம் செய்யப்பட்டுள்ளார். அரசு கேபிள் நிர்வாக இயக்குநராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடல்சார் வாரிய துணைத் தலைவராக உள்ள…

அபுதாபி: மின்னணு பரிமாற்றம் மூலம் 62.5 கோடி திர்ஹம் மோசடி….இந்தியர் உள்பட 28 பேருக்கு சிறை

அபுதாபி: அபுதாபியில் மின்னணு பரிமாற்றம் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த இந்தியர் உள்பட 28 பேருக்க சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அபுதாபியில் ஒருவரது…