Month: May 2018

நிலக்கரி பற்றாக்குறை : தமிழகத்தில் மின் தடை வருமா?

சென்னை மின் வாரியத்தின் இருப்பில் உள்ள நிலக்கரி இன்னும் 4 நாட்களில் தீர்ந்து விடும் என்பதால் தமிழகத்தில் மின் தடை உண்டாகலாம் என கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாகவே…

புயல் எதிரொலி : 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை ஏடன் வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம்…

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக டிஜிபிக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக…

கர்நாடகா விவகாரம்: நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு! உச்சநீதி மன்றம்

டில்லி: பெரும்பான்மை இல்லாத நிலையில், கர்நாடக முதல்வராக எடியூரப்பாவை மரபுகளை மீறி கவர்னர் அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்: தமிழகஅரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

டில்லி: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி அளவிலான குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடை இல்லை என்று, தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை…

பாஜ மிரட்டல் காரணமாகவே காங்.-ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் ஐதராபாத்துக்கு மாற்றம்: குலாம்நபி ஆசாத்

டில்லி: கர்நாடகாவில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு பாஜ தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாலேயே காங்-ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் ஐதராபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறி…

மணிப்பூரில் அரசு அமைக்க ஆளுநரை காங்கிரஸ் சந்திக்கிறது.

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநரை காங்கிரஸ் சந்திக்க உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த மணிப்பூர் தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில்…

எம் எல் ஏ க்களின் போலி கையெழுத்தை அளித்த கர்நாடக காங்கிரஸ் : மத்திய அமைச்சர்

பெங்களூரு கவர்னரிடம் அளித்த கடிதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரின் போலி கையெழுத்தை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். கர்நாடகாவில் அரசு அமைக்கக்…

தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது

சென்னை: மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. முதுகலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல்,…

காங்கிரஸ் – மஜத எம் எல் ஏ க்கள் ஐதராபாத்தில் தங்க வைப்பு

பெங்களூரு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பாவுக்கு எதிரான…