Month: May 2018

 குமாரசாமியிடம் பேசி தமிழக அரசு காவிரி நீர் பெற வேண்டும்….ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘காவிரிப் பிரச்சனைக்கு சட்டரீதியாக…

மலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார்

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். மகாதீர் முகமது பிரதமர் ஆனார். மலேசியாவில் 2006-ம்…

காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது…..முதல்வர் பழனிச்சாமி

மதுரை: கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமானநிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர்…

சென்னை சேப்பாக்கம், மெரினாவில் போலீஸ் குவிப்பு

சென்னை: சென்னை சேப்பாக்கம், மெரினா கடற்கரை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது. இதனால் போலீசார் இங்கு பொதுக்…

ஐபிஎல்: மும்பைக்கு எதிராக டில்லி 174 ரன்கள் குவிப்பு

டில்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் டில்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடந்து வருகிறது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் – அணியும், மும்பை…

இந்தியாவின் போர் விமானங்கள் தமிழகத்தில் தயாராகிறது

பெங்களூரு: இலகு ரக தேஜாஸ் விமானங்களை மேம்படுத்த விமான மேம்பாட்டு முகமை வடிவமைத்தது. இதை விமானப் படையின் அடுத்த தலைமுறைக்கு ஏற்ப நவீன நடுத்தர விமானமாக மேம்படுத்த…

நபிகள் நாயகத்தின் சகோதரத்துவ பாடம் நாட்டை முன்னோக்கி அழைத்து செல்லும்….பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு எல்லையில் துப்பாக்கி சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் மாநிலம் சென்றார். அங்கு மின்சாரம்,…

ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வராக குமாரசாமி 23ம் தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமரும், மஜத கட்சி…

உத்தரபிரதேசம்: சாராயம் குடித்த 9 பேர் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் நேற்றிரவு துல்கான் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற கடையில் சாராயம் குடித்தனர். அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.…

கேரளா முதல்வருடன் கமல் சந்திப்பு

திருவனந்தபுரம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேரளா மாநிலம் காச்சி சென்றார். அங்கு கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார்.…