Month: May 2018

சவுதியில் கார் ஓட்டிய 7 பெண் வக்கீல்கள் கைது

ரியாத்: சவுதி அரேபிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட இருந்த தடையை…

ஐபிஎல்: சென்னை அணிக்கு 154 ரன் இலக்கு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2வது ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

சென்னை: நினைவேந்தல் பேரணி சென்ற வைகோ உள்ளிட்டோர் கைது

சென்னை: இலங்கை இனப் படுகொலையை நினைவுகூரும் வகையில் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடதத்ப்படும் என்று 13 இயக்கங்கள் அறிவித்திருந்தன. இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில்…

காவிரி பிரச்னைக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை….ஓபிஎஸ்

சென்னை: காவிரியில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு…மத்திய அமைச்சர்

டில்லி: பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இது குறித்து அவர்…

நாடாளுமன்றத்தில் பாஜக பலம் 271ஆக குறைவு

டில்லி: கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் ஸ்ரீராமுலு, எடியூரப்பா ஆகியோர் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பாஜக.வின் பலம் 271ஆக குறைந்துள்ளது. சபாநாயகரையும் சேர்த்து…

கர்நாடகாவில் பாஜக வெற்றி குறித்த ஓபிஎஸ் கருத்து தவறானது….தம்பிதுரை

சென்னை: கர்நாடகாவில் பாஜக வெற்றி குறித்த ஓபிஎஸ் கருத்து தவறானது என்று- தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில்,…

ஐபிஎல்: டில்லியிடம் மும்பை தோல்வி…ப்ளே ஆப் சுற்று பறிபோனது

டில்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் டில்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் – அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்…

பிரதமர் மோடி நாளை ரஷ்யா பயணம்

டில்லி: பிரதமர் மோடி நாளை ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு நாட்டு…

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்போம்….குமாரசாமி

திருச்சி: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி வரும் புதன் கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி…