Month: May 2018

கேரளாவை மிரட்டும் ‘நிபா வைரஸ்’: இதுவரை 15 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் வவ்வால்கள் மூலம் பரவும் நோயின் காரணமாக கடந்த 15 நாட்களில் 15 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலத்தில்…

காவிரி அணைகளில் நீர் இருந்தால் ரஜினிகாந்த் திறந்து விடட்டும் : குமாரசாமி

பெங்களூரு கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி ரஜினிகாந்த் காவிரி அணைகளை பார்வை இட்டு நீர் இருந்தால் அவரே திறந்து விடட்டும் என கூறி உள்ளார்.…

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சென்னை சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் மரியாதை

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 27வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்க காங்கிரஸ் தலைமையக மான ஜிபி ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் உள்ள…

ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினம்: சோனியா, ராகுல், பிரியங்கா கண்ணீர் அஞ்சலி

டில்லி: இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 27வது நினைவு தினம் நாடு முழுவதும் காங்கிரசாரால் அனுசரிக்ககப்பட்டு வருகிறது. இந்நிலையில், டில்லியில் உள்ள வீர் பூமியில் முன்னாள் ஜனாதிபதி…

எடியூரப்பா ராஜினாமா ; அதிர்ச்சியில் ஆதரவாளர் மரணம்

சாந்தே பென்னூர், கர்நாடகா எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால் அவர் ஆதரவாளர் ஒருவர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார். கர்நாடகா மாநிலம் சென்னகிரி மாவட்டத்தில்…

பிரபல போஜ்புரி சினிமா நடிகை சாலை விபத்தில் பலி!

போஜ்பூரி படங்களில் நடித்து வந்த பிரபல நடிகையான மணிஷாராய் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் பலியானார். அவருக்கு வயது 45. அவர் நடித்துள்ள ‘ககோபார்’ என்ற…

வரும் கல்விஆண்டின் பள்ளி வேலை நாட்கள் 185-ஆக அதிகரிப்பு: தமிழகஅரசு

சென்னை: வரும் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் வழக்கமானவதைவிட கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் படி, பள்ளிகள் இயங்கும் நாட்கள்…

நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் வரும் 22ந் தேதி (நாளை) நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த 17ந்தேதி நடைபெறுவதாக…

தங்க சுரங்கம் தோண்டும் சீனா : எல்லையில் பதட்டம்

பீஜிங் ஒரு புதிய தங்க சுரங்கத்தை அருணாசலப் பிரதேச எல்லையில் சீனா தோண்டுவதால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சீனா வெகுநாட்களாக இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள…

குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்கும் விழா தாமதத்திற்கு காரணம் தெரியுமா?

பெங்களூரு: கர்நாடக முதல்வராக பதவி ஏற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் குமாரசாமி, இன்று (21ந்தேதி) முதல்வராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது 23ந்தேதிக்கு மாற்றப்பட்டது.…