தூத்துக்குடி சம்பவம்: ஊழல் நிறைந்த தமிழக ஜோம்பி அரசின் அபாயத்தை காட்டுகின்றது! பிடிஆர்.பி.தியாகராஜன்
மதுரை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும், காவல்துறைக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள்…