தூத்துக்குடி துப்பாக்கி சூடு: செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எஸ்கேப்பான எடப்பாடி
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல்துறையின் மனிதாபிமானமற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன்…