Month: May 2018

உத்தரபிரதேசம்: காட்டு நாய்களின் அச்சுறுத்தலுக்கு அரசு பொறுப்பேற்காது….பாஜக அமைச்சர்

லக்னோ: குழந்தைகளை தெரு நாய்கள் கடிப்பதற்கு அரசு பொறுப்பேற்காது என்று உத்தரபிரதேச மாநில பாஜக அமைச்சர் சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். உத்தரபிரேதச மாநிலம் சிதாப்பூர் மாவட்டம் கைராபாத்…

ஏமன்: சவுதி கூட்டுப் படை விமான தாக்குதலில் 5 பேர் பலி

சனா: ஏமன் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். சனா உள்பட பல பகுதிகளை…

ஐபிஎல் இறுதி போட்டி….சென்னை அணி பந்து வீச்சு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் -அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற…

சிரியா: ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் பலி

டமாஸ்கஸ்: சிரியா டெய்ர் அல்-சோர் மாகாணம் மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம்…

கேரளாவில் நிபா வைரஸ் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது வரை 13 பேர் இந்த வைரஸ்தாக்குதலில் பாதித்து இறந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிவாரண நிதி ரூ.20 லட்சமாக உயர்வு….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு துரதிர்ஷ்டவசமானது…..டிஜிபி

தூத்துக்குடி: தமிழக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டார். போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை…

ஆந்திரா: காங்கிரஸ் பொறுப்பாளராக உம்மன் சாண்டி நியமனம்

டில்லி: ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த திக்விஜய் சிங் விடுவிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளா முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி ஆந்திர…

மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் பண மழை…..மிரண்டு நிற்கும் ஹிதேந்திர தாகூர்

மும்பை: பாஜக எம்.பி. சிந்தமன் வனகா மறைவு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே உள்ள பால்கர் தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த…