Month: May 2018

உலககோப்பை கால்பந்து: 41 போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப மலேசிய அரசு முடிவு

கோலாலம்பூர்: உலக கோப்பை கால்பந்து போட்டியில் 41 போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப மலேசியா அரசு ஒளிபரப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன்…

நரை முடியை விரட்ட இயற்கை வழிகள்…

அழகு என்றால் உச்சி முதல் பாதம் வரை பராமறிக்க வேண்டும். ஒருவருக்கு வயதாகி விட்டது என்றால் அதற்கான அடையாளமே வெள்ளை முடிதான். ஆனால் இப்போது எல்லாம் நரை…

பெங்களூரு: தனியார் பள்ளியில் அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்ய தடை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பால்ட்வின் குழுமம் சார்பில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான புத்தக விற்பனை தொடங்கியது. புத்தகங்களின் விலை…

வட மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம்

சென்னை : வட மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நேற்றைய வெப்பம் 100 செல்சியசை தாண்டியதாக தெரிவித்துள்ள வானிலை மையம்,…

ஓய்எஸ்ஆர் எம்.பி.க்கள் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்….சுமித்ரா மகாஜன்

டில்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை எதிர்த்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.பி. க்கள் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பதவியை ராஜினாமா செய்தனர்.…

மலேசிய பிரதமர் மஹாதீர் முகம்மதுவுடன் மோடி சந்திப்பு!

மலேசியா: 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, இன்று மலேசியா சென்றார். அங்கு பிரதமர் மஹாதீர் முகமதுவை சந்தித்து பேசினார். இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய…

அரசு பங்களாவை காலி செய்யும் பணியை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

லக்னோ: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து லக்னோவில் குடியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யும் பணியை அகிலேஷ் யாதவ் தொடங்கியுள்ளார். உத்தரபிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் லக்னோவில்…

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கைது செய்ய மதுரை உயர்நீதி மன்றம் தடை

மதுரை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை ஜூன் 4ந்தேதி வரை கைது செய்ய மதுரை உயர்நீதி மன்றம் கிளை திருச்சி காவல்துறைக்கு தடை விதித்து உள்ளது.…

2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ. படுதோல்வி

டில்லி: நாடு முழுவதும் காலியாக இருந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 28ந்தேதி நடைபெற்றது. 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 4 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியில்…

மேலும் 3 மாவட்டங்களில் போட்டி சட்டமன்றம்: திமுக அறிவிப்பு

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்றது போலவே மேலும் 3 மாவட்டங்களில் போட்டி சட்டமன்ற கூட்டத்தை கூட்ட இருப்பதாக திமுக அறிவித்து உள்ளது. கடந்த 29ந்தேதி தமிழக சட்டமன்ற…