Month: May 2018

ஆர் எஸ் எஸ் தலைவர்களுடன் அரசு நடவடிக்கைகள் குறித்து அமித் ஷா ஆலோசனை

டில்லி அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆறு பேர் ஆர் எஸ் எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ஸ்டாலினின் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு: சபாநாயகர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நோட்டிஸ் கொடுத்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி…

பாமர மக்களின் பாக்கெட்டை சுரண்டும் பாஜக : காங்கிரஸ் குற்றசாட்டு

டில்லி பாமர மக்களின் கடும் உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தை தட்டிப்பறிப்பதே பாஜக அரசின் கொள்கையாக உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்…

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி

சென்னை: தமிழகத்திற்கு மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதில் தெரிவித்தார். பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில்…

சர்ச்சை நடிகருடன் ரஜினி சந்திப்பு

சர்ச்சை நடிகர் ரித்தீஷ் இன்று ரஜினியை சந்தித்தார். நடிகர் ரித்தீஷ் தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்த…

நாக்பூர் அருகே ரெயில் சக்கரம் உடைந்து விபத்து: பயணிகள் பதற்றம்

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலின் சக்கரம் உடைந்து விபத்து ஏற்பட்டது. ரெயில் உடனே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் ஒருவருக்கு…

தூத்துக்குடி விமான நிலையத்தில் கலெக்டர், அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை…

மலேசியா : புதிய இந்து அறநிலையத்துறை அமைக்க எதிர்ப்பு

கோலாலம்பூர் மலேசிய அரசு புதிய இந்து அறநிலையத்துறை அமைக்க இருப்பதற்கு மலேசிய இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தும் கடந்த 1964ஆம்…

ஸ்டெர்லைட்டை ஆலையை மூட திமுக எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று தமிழக சட்டசபையில்…

காலா: டிக்கெட் விலை எவ்வளவு?

தேதி மாற்றி மாற்றி ஜீன் 7ம் தேதி காலா ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடையில் இந்த வெளியீட்டுத் தேதியும் மாற்றப்படும் என்று ஒரு தகவல் பரவியது. “தூத்துக்குடி…