Month: May 2018

நிர்மலா சீதாராமனை கர்நாடகாவை சேர்ந்தவர் என்ற மோடி! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னடர்கள்!

பெங்களூர்: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னடர் என்று மோடி பொய் சொல்லியதற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக சட்டசபை…

ஐபிஎல் 2018 : கொல்கத்தா சென்னையை தோற்கடித்தது.

கொல்கத்தா ஐபிஎல் 2018 இன் 33 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது. கொல்கத்தா ஈடன் கார்டன்…

இந்தியாவை பின்பற்றி மற்ற நாடுகளும் ஆதாரை நடைமுறைக்கு கொண்டு வரலாம்!:  பில்கேட்ஸ்

வாஷிடங்டன்: இந்தியாவை பின்பற்றி மற்ற நாடுகளும் ஆதாரை உலக நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை…

டாஸ்மாக் மதுக் கடைகளை  மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் மதுபானக் கடையை 12 மணிக்கு திறப்பதற்கு பதில் மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக்…

பிரதமரைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரமே கேட்கவில்லை!: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: காவிரி விவகாரம் குறித்து பேச பிரதமரை சந்திக்க முதல்வர் பழனிச்சாமி நேரமே கேட்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பிரதமர்…

காவிரி விவகாரம்: போராட்டக்களம் அமைப்பதைத் தவிர வேறு வழி இல்லை!:  மு.க.ஸ்டாலின் அறிக்கை

காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் பச்சை துரோகம் தொடருமானால் போராட்டக்களம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் 10 மையங்களில் ‘நீட்’ தேர்வு: மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் 10 மையங்களில் நாளை மறுதினம் நடக்க இருக்கிறது. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடு…

தமிழகத்துக்கு திறந்து விட தண்ணீர் இல்லை!:  சித்தராமையா

பெங்களூரு,: கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்று தெரிவித்துள்ளார். காவிரி வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது தமிழகத்துக்கு 4 டி.எம்.சி.…

சட்டீஸ்கர்: பாதுகாப்பு படையினர் சுட்டு 3 நக்சல்கள் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது…

ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு சென்னை அணி 178 ரன் இலக்கு

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…