கர்நாடகா தேர்தலில் அமித்ஷாவின் ஜித்து விளையாட்டு எடுபடுமா?….எடியூரப்பா அச்சம்
பெங்களூரு: கர்நாடகா தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் எடியூரப்பா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் எடியூரப்பா தனக்கென்று தனி செல்வாக்கை…