Month: May 2018

புழுதி புயலில் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்…மோடி உத்தரவு

டில்லி: ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று புழுதி புயல் வீசியது. இதில் உத்தரபிரதேசத்தில் மட்டும் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு…

வடகொரியா அதிபருடனான சந்திப்பு தேதி, இடம் முடிவானது…டிரம்ப்

வாஷிங்டன்: தென்கொரியா, – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசி சுமூக முடிவுகளை எடுத்துள்ளனர். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும்…

ஐபிஎல்: மும்பைக்கு எதிராக பஞ்சாப் 174 ரன்கள்

போபால்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் -அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ்…

7ம் தேதி ஜெ., நினைவிட அடிக்கல் நாட்டு விழா

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டு…

ஜார்கண்ட்: சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற கும்பல் தப்பி ஓட்டம்

ராய்பூர்: ஜார்க்கண்ட் சாத்ரா மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் திருமண…

மீண்டும் புழுதி புயல் தாக்கும் அபாயம்….வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

டில்லி: உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென புழுதி புயல் வீசியது. இதில் உத்தரபிரதேசத்தில் 73 பேரும், ராஜஸ்தானில் 35…

ஜார்கண்ட்: 2 சட்டமன்ற தொகுதிக்கு 28ல் இடைத்தேர்தல்

ராஞ்சி: ஜார்கண்ட்டில் கோமியா மற்றும் சில்லி தொகுதி எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யோகேந்திரா மாஹ்ட்டோ, அமித் மாஹ்ட்டோ ஆகியோருக்கு வெவ்வேறு வழக்குகளில்…

பாஜக அதிருப்தி தலைவர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் பாஜக அதிருப்தி தலைவர்களான யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா ஆகியோர் சந்தித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்ளான…

மியான்மரில் நிலச்சரிவு…17 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

யாங்கூன்: மியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர். மியான்மரில் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம் கல் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. மியான்மரின் வடபகுதியில்…

சித்தராமையா விமர்சனம்: பிரச்சாரத்தை ரத்து செய்து உத்தரபிரதேசம் திரும்பினார் யோகி

பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு…