Month: May 2018

வேலூரில் பட்டப்பகலில் பயங்கரம்: அரசு அலுவலகத்திலேயே முன்னாள் அதிமுக கவுன்சிலர் படுகொலை

வேலூர்: வேலூர் அருகே அரசு அலுவலகத்திலேயே முன்னாள் அதிமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம்…

ஜின்னா படத்தை எரித்தால் ரூ.1லட்சம் பரிசு: முஸ்லிம் மகா சங் தலைவர் அறிவிப்பு

உ.பி.: பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்துசெல்ல காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படு பவருமான முகமது அலி ஜின்னா படங்களை கிழித்து எரிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம்…

ஐபிஎல் 2018: கடைசி 4 போட்டிகள் நடைபெறும் இடங்கள் மாற்றம்..

டில்லி: ஐபிஎல் 2018ம் ஆண்டுக்கான லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் விளையாட எழுந்த எதிர்ப்பு காரணமாக, சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள்…

நீட் தேர்வு மையம்: தமிழக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மாணவர்களின் எண்ணிக்கையை கருதி, கூடுதல்…

பொதுமக்களுக்கு இலவச காப்பீடு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். ஓய்வூதியதார்களுக்கு காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி சட்டசபை…

குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசய லிங்கம்…!

புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த குடுமியான்மலை. இங்குதான் அந்த கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் பகவானுக்கு சிகாநாதசாமி என்று பெயர். ‘சிகா’ என்பதற்கு…

மே 22ந்தேதி: அமெரிக்க அதிபர் – தென்கொரிய அதிபர் இடையே பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: இந்த மாதம் 22-ந் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், தென்கொரிய அதிபருடன் மூன் ஜேவும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகொரி…

நள்ளிரவில் சென்னை திரும்பினார் ரஜினி: காலா படம் ரீலிசுக்கு பிறகு கட்சி அறிவிப்பு?

சென்னை : அமெரிக்காவிற்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி சென்ற ரஜினி, அங்கு ஒய்யாரமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரது மகள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை…

சட்டவிரோத குடியேற்றம் தடுக்க இந்தியா பங்களாதேஷ் எல்லையில் வேலி: முதல்வர் சோனுவால்

டில்லி: டிசம்பர் இறுதிக்குள், பங்களாதேஷுடன் சர்வதேச எல்லைகளைச் சுற்றி வேலி அமைத்தல் வேலை முடிந்து விடும் என்றும், இதன் காரணமாக அஸ்ஸாமினுள் சட்டவிரோதமோக குடியேறுவது தடுக்கப்படும் என்றும்…

பாதுகாப்பு வசதிக்காக ரெயிலின் நடுப்பகுதியில் தனி வண்ணத்தில் பெண்கள் பெட்டி

டில்லி, புறநகர் மற்றும் நீண்ட தூரம் செலும் ரெயில்களில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, பெண்களுக்கான தனிப்பெட்டியை ரெயில் பெட்டிகளின் நடுவே இணைக்கவும், பெண்களின் பெட்டிக்கு தனி வண்ணத்தை…