Month: May 2018

ரெயில் பாதையில் சுவர் கட்டி விளம்பரம்…வருவாயை அதிகரிக்க ரெயில்வே திட்டம்

டில்லி: வருவாயை அதிகரிக்கும் வகையிலான புதிய திட்டங்களை இந்திய ரெயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. செலவுகளை குறைத்தல் மூலம் வருவாயை மிச்சப்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்…

அபுதாபியில் ரூ.12 கோடியை லாட்டரியில் வென்ற இந்தியர்

துபாய்: குவைத்தில் செயல் உதவியாளராக பணியாற்றி வருபவர் அனில் வர்கீஸ். 50 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். லாட்டரி டிக்கெட் வாங்கிய…

எலுமிச்சையின்  மருத்துவம்…

வீட்டில் இருக்கும் எலுமிச்சையை எப்படி மருந்தாக மாற்றலாம் என்பதைப் பார்க்கலாம். எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண்குணமாகும். இந்த…

தேசிய விருது விழாவில் ஜனாதிபதி பங்கேற்காதது துரதிர்ஷ்டவசமானது….சத்ருகன் சின்கா

மும்பை: தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்டு விருதுகளை வழங்காதது பெரும் பிரச்னையானது. இதனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் நடந்த விழாவை…

மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்….கவுன்சில் ஒப்புதல்

டில்லி: ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 27-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அருண் ஜேட்லிக்கு சமீபத்தில் சிறுநீரக சிகிச்சை நடைபெற்றதால் தொற்று ஏற்படக் கூடாது…

இந்திய புல்லட் ரெயில் திட்டத்தால் ஜப்பானுக்கு சிக்கல்

டோக்கியோ: ஜப்பானில் வெளிவரும் ‘சென்தகு’ என்ற இதழில் இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரெயில் திட்டம் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘ இந்த திட்டம் ஒரு மோசடி…

நாளை நீட் தேர்வு: 1லட்சத்துக்கு 10ஆயிரம் தமிழக மாணவர்கள் எழுதுகின்றனர்

சென்னை: நாளை நடைபெற மருத்துவக்கல்வி நுழைவு தேர்வான நீட் தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். நாடு முழுவதும்…

கேரளாவில் தேர்வு எழுத செல்லும் தென்மாவட்ட மாணவர்களின் வசதிக்காக ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்!

நாகர்கோவில்: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நீட் தேர்வை எழுத கேரளா செல்வதற்கு வசதியாக, நாகர்கோவிலில் இருந்து செல்லும் ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை…

நீட்: புதுச்சேரி மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி அளிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு…

5 ஆண்டுகால காங். ஆட்சி ஏழைகளுக்கு என்ன செய்தது: தும்கூர் கூட்டத்தில் மோடி கேள்வி

தும்கூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று முற்பகல் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய…