கேரளாவில் மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமி உடல் கொண்டுவர மநீம உதவி: கமல்
சென்னை: நீட் தேர்வு எழுதுவதற்காக தனது மகனை கேரளாவுக்கு அழைத்து சென்றபோது அங்கு மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடலை திருத்துறைப்பூண்டி கொண்டு வருவதற்கான உதவிகளை மக்கள் நீதி…