Month: May 2018

நீட் தேர்வுக்கு மகளுடன் சென்ற மற்றொரு தந்தை உயிரிழப்பு

மதுரை: நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மகனுடன் நீட் தேர்வு எழுத கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்ற போது திடீரென உயிரிழந்தார். இதை தொடர்ந்து…

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஃஆப் குறைப்பு

டில்லி : மருத்துவ மேற்படிப்புககான ‘நீட்’ கட் ஃஆப் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறுகையில், ‘‘ மருத்துவ மேற்படிப்புக்கான ‘நீட்’…

ஐபிஎல்: மும்பை அணியிடம் கொல்கத்தா தோல்வி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன்…

13 மாநிலங்களில் கடும் மழை கொட்டும்….மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

டில்லி: உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கடும் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம்…

டிசம்பரில் முகேஷ் அம்பானி மகளுக்கு திருமணம்….காதலனை கரம் பிடிக்கிறார்

மும்பை: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி–&நீதா அம்பானி தம்பதியருக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் ஆகாஷ், இஷா ஆகியோர் இரட்டையர். 3-வது…

நாமக்கல்: நீட் எழுத 162 பேர் வரவில்லை

நாமக்கல்: நாடு முழுவதும் இந்த மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 7 நீட் தேர்வு மையங்களில் நடந்தது. இங்கு விண்ணப்பத்தவர்களில் 162…

ஆப்கனில் 7 இந்திய பொறியாளர்கள் கடத்தல்

காபூல்: ஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாண மின்சார நிலையத்தில் 7 இந்திய பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர். தங்கியிருக்கும் இடத்தில் இருந்து இன்று மினி பஸ் மூலம் பணிக்கு சென்று…

திரிபுராவில் இந்தியில் மட்டுமே செய்தி ஒளிபரப்ப வேண்டும்…பாஜக அரசு முடிவு

அகர்தலா: திரிபுராவில் பாஜக&ஐபிஎப்டி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள உள்ளூர் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகள் இந்தி மொழியில் தான் இருக்க வேண்டும்…

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் புதிய குழந்தை புகைப்படம் வெளியீடு

லண்டன்: இங்கிலாந்து மன்னர் குடும்பத்தில் பிறந்த புதிய வாரிசின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் கேத்தரின் தம்பதியருக்கு புதிதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதிய குழந்தைக்கு…

கொரிய நாடுகளின் பேச்சுவார்த்தையில் ஜப்பானுக்கு தீர்வு கிடைக்கவில்லை

டோக்கியோ: இரு துருவங்களாக இருந்த வட கொரியாவும், தென் கொரியாவும் இணைந்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வட கொரியா தலைவர் கிம்…