Month: May 2018

எரிந்து போன குழந்தைகளின் பணத்தை பிடுங்கித் தின்ற வழக்கறிஞர் வீட்டில் சோதனை

சென்னை 14 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் இழப்பீட்டுத் தொகையை மோசடி செய்த வழக்கறிஞரை சிபிசிஐடி தேடி வருகிறது சுமார் 14 வருடங்களுக்கு…

மெரினாவில் மதுவிலக்கு போராட்டம் நடத்த முயன்ற மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது

சென்னை: மதுவிலக்குக்கு எதிராக போராடி வரும் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, இன்று மெரினாவில் போராட்டம் நடத்த முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். மாணவி நந்தினி மதுக்கடைகளை…

நிர்வாகத்திற்கு இடையூறு செய்வோருக்கு துணைபோக வேண்டாம்: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக…

நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்: ஜாக்டோ ஜியோ

சென்னை: நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அரசு மற்றும் ஆசிரியர்களை கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ அறிவித்து உள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும்…

கொசு வலை அங்கிகள் அணியப்போகும் இண்டிகோ விமானங்கள்!

டில்லி கொசுத்தொல்லை காரணமாக இண்டிகோ விமானங்களுக்கு கொசு வலை அங்கிகள் அணிவிக்கப்பட உள்ளன. இண்டிகோ விமானப் பயணிகள் விமானத்தில் கொசுத் தொல்லை அதிகம் உள்ளதாக புகார்கள் தெரிவித்து…

மகாராஷ்டிரா : கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் புதிய சட்டம்

மும்பை மகாராஷ்டிர அரசு கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர உள்ளது. மதம் மாறி மற்றும் சாதி மாறி திருமணம் செய்துக் கொள்வோர்…

பத்திரிகையாளர் கூட்டத்தில் கோபப்பட்ட பாஜக முதல்வர் வேட்பாளர்.

பெங்களூரு பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கோபம் அடைந்துள்ளார். நேற்று கர்நாடக பத்திரிகையாளர்கள் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை…

மத்தியப் பிரதேசம் : கூட்டு பலாத்காரம் செய்ததாக பாஜக தொண்டர்கள் கைது

செகோர், மத்தியப் பிரதேசம் பிரதமர் ஆள்திறன் மேம்பாட்டு திட்டத்தில் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக பாஜக தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் விரைவில் அதிக உள்நாட்டுப் பொருட்கள்

புனே பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் 76% வரை உள்நாட்டுப் பொருட்கள் இன்னும் 6 மாதத்தில் உபயோகிக்கப் படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை உலகின்…

திருப்பதி கோவிலை கைப்பற்ற மத்திய அரசு திட்டமா? : திடீர் சர்ச்சை

திருப்பதி திருப்பதி கோவிலிலை கைப்பற்ற மத்திய அரசின் தொல்லியல் துறை முயலுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகிலேயே மிகவும் வருமானம் உள்ள கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி…