Month: May 2018

நீட் அலைக்கழிப்பு….சிபிஎஸ்இ.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: நீட் தேர்வு எழுத மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது குறித்து சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘‘மாணவர்கள் தேர்வெழுத ஏன் வெளிமாநிலங்களுக்கு…

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

டில்லி: காவிரி விவகார நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு…

ஏர் இந்தியாவை சீரமைக்க மாற்று வழிகளை தேடுகிறது ஆர்எஸ்எஸ்

டில்லி: தொடர் நஷ்டம் காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நடைமுறைகளும் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில்…

ரஷ்ய அதிபராக புடின் 4வது முறை பதவி ஏற்பு

மாஸ்கோ: ரஷ்யா அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் 70 சதவீத வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர்…

மோடியும், எடியூரப்பாவும் என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாராக இல்லை…சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு பாஜக, காங்கிரஸ், மதச்சாற்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரதமர்…

உத்தரபிரதேச பாஜக தலைவர் மீது பெண் வக்கீல் பாலியல் புகார்…கூந்தலை வெட்டி எதிர்ப்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு தற்போது ஒரு…

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலைதான் செய்துகொண்டார்: சிபிஐ

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கொலை செய்யப்படவில்லை. தற்கொலைதான் செய்து கொண்டார் என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது போலீசாரிடையே அதிர்ச்சியை…

கத்துவா சிறுமி வழக்கு பஞ்சாப் நீதிமன்றத்துக்கு மாற்றம்…..தினமும் விசாரிக்க முடிவு

டில்லி: காஷ்மீர் கத்துவா மாவட்ட சிறுமி பலாத்கார கொலை வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம்…