Month: May 2018

மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது குண்டாஸ்….உயர்நீதிமன்றம்

சென்னை: மணல் கடத்தலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தலில் கைதான…

கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் 184 எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு 64% அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 184 எம்எல்ஏ.க்கள் சொத்து மதிப்பு 2013ம் ஆண்டை விட 64 சதவீதம் உயர்ந்திருப்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.…

ஹரியானாவில் தொழுகை நடத்துவோர் மீது தாக்குதல்…ஓய்வுபெற்ற அதிகாரிகள் அரசுக்கு கடிதம்

சண்டிகர்: ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் தீபேந்தர் சிங் தேசிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘‘குருகிராம் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை அன்று…

பலாத்கார மிரட்டல் விடுத்த பாஜக.வினர் மீது நடவடிக்கை இல்லை…..பெண் டாக்டர் ராஜினாமா

போபால்: பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த பாஜக.வினர் மீது வழக்குப் பதிவு செய்யாததை எதிர்த்து பெண் டாக்டர் ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் விக்டோரியா…

கேதர்நாத் பனிப் பொழிவில் முன்னாள் முதல்வர் சிக்கினார்….பக்தர்கள் செல்ல தடை

டேராடூன்: கடும் பனிப் பொழிவு காரணமாக கேதர்நாத் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் சிவன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித யாத்திரை…

2019ல் தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமர் பதவி ஏற்பேன்…..ராகுல்காந்தி

பெங்களூரு: 2019ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றால் நான் பிரதமராக பதவி ஏற்பேன் என்று ராகுல் காந்தி கூறினார். கர்நாடகா தேர்தலுக்கு…

கர்நாடகா தேர்தல்: பாஜக.வின் போலி இந்துத்வாவை அம்பலப்படுத்தும் பிரமோத் முத்தலிக்

பெங்களூரு: 4 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 24ம் தேதி காலை 11 மணிக்கு கர்நாடகா பாஜக.வில் தடபுடலாக இணைந்தவர் பிரமோத் முத்தலிக். ஆனால், அதே நாள் மாலை…

வெயில் கொடுமை: உ.பி. கோவிலில் பிள்ளையாருக்கு ‘ஏர்கூலர்’ வசதி

கான்பூர்: நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெயில் காரணமாக உ.பி.மாநிலத்தில் சாமி சிலை அமைந்திருக்கும் கருவறையில் ஏர்கூலர் வசதி செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

விவசாயிகள் சாவதைப் பற்றி கவலை இல்லாத மத்திய மாநில அரசுகள் இருந்து என்ன பயன்? துரைமுருகன்

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலையில், அதைப்பற்றி கவலைப்படாத மத்திய மாநில அரசுகள் இருந்து என்ன பயன் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்…

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆபாச படத்தை தடை செய்: ராமதாஸ் கோபம்

சென்னை: இயக்குனர் ஞானவேல் ராஜா தயாரித்து வெளியிடப்பட்டுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திரையுலகை சேர்ந்தவர்கள் உள்பட அரசியல்…