Month: May 2018

தமிழகத்தில் அரசு வேலைக்கு பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் எத்தனை பேர் தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் அரசு வேலைக்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வரை அரசு வேலைக்காக…

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நடிகர் விஷால் வாழ்த்து

சென்னை: நெடுவாசல் போராட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட அனைவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக, ஜெம் நிறுவனம் மத்திய…

ராகுல் காந்தியை மோடி கேலி செய்ய வேண்டாம் : சிவசேனா

மும்பை பிரதமராக நினைக்கும் ராகுல் காந்தியை மோடி கேலி செய்யக் கூடாது என சிவசேனா கூறி உள்ளது. பாஜகவின் நெருங்கிய தோழமைக் கட்சியாக சிவசேனா விளங்கி வந்தது.…

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து: பொதுமக்களிள் ஓராண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

டில்லி: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வந்த…

அரக்கோணம் : ரெயில் சேவை சீர் அடைந்தது

அரக்கோணம் சுமார் 20 நாட்களுக்குப் பிறகு அரக்கோணம் தடத்தில் ரெயில் சேவைகள் சீராகி உள்ளன. அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடைமேடை நீட்டிப்புப் பணி மற்றும் பொறியியல் பணிகள்…

டில்லி : அக்பர் சாலை : பெயர் பலகையால் பரபரப்பு

டில்லி டில்லியில் அமைந்துள்ள அக்பர் சாலையில் சிலர் புதிய பெயர் பலகை வைத்ததால் பரபரப்பு உண்டாகியது. டில்லியில் அமைந்துள்ளது அக்பர் சாலை. பல முக்கிய அரசியல் தலைவர்கள்…

நீதிபதி ஜோசப் பதவி மறுப்பு : கொலிஜியம் நீதிபதிகள் சந்திப்பு

டில்லி உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதி ஜோசப்புக்கு மத்திய அரசு பதவி வழங்க மறுத்தது தொடர்பாக கூட்டம் ஒன்றை கொலிஜியம் நீதிபதிகள் நிகழ்த்தினர். உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் தலைமை…

கர்நாடகாவில் தொடங்கி நாட்டை விட்டே பாஜகவை விரட்டுவோம் : ராகுல் காந்தி

பெங்களூரு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை கர்நாடகாவில் தொடங்கி அனைத்து மாநிலங்களிலும் விரட்டி அடிப்போம் எனக் கூறி உள்ளார். வரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை…

மாலத்தீவு : தலைமை நீதிபதிக்கு 5 மாத சிறைத்தண்டனை

மாலே மாலத்தீவின் தலைமை நீதிபதி அப்துல்லா சையத் மற்றும் ஒரு நீதிபதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மாலத்தீவின் தலைமை நீதிபதி அப்துல்லா சையத் கைது…

மலேசியா : எதிர்க்கட்சியினர் அமோக வெற்றி!

மலேசியா மலேசியா பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மலேசியா கடந்த 1957ஆம் ஆண்டு பிரிட்டன் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அதில் இருந்து பாரிசன் நேஷனல்…