35,397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எடியூரப்பா
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சிகரிபுரா தொகுதியில் போட்டியிட்ட பாரதியஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த…